Posts

அழைத்தவரே! அழைத்தவரே!

Image
Image
என் இதயம் யாருக்குத் தெரியும் என் வேதனை யாருக்குப் புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னைத் தேற்றுவார்   சிறகு ஒடிந்த பறவை அது வானில் பறக்குமோ - உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ   மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ   அங்கே தெரியும் வெளிச்சம் அது கலங்கரை தீபமோ - இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சம்   என் இதயம் யாருக்குத் தெரியும் என் வேதனை யாருக்குப் புரியும் என் தனிமை என் சோர்வுகள் இயேசென்னை தேற்றுவார்
Praise the Lord In the name of holy Trinity I extend my ferternal greetings for visiting this website. I am presenting this site for evangelical purpose. This song site is for your prayer life. Your revere presence and adherence to worship mood is expected. I made my best effort and arrangement to enable you to listen the hymns and songs online and also there is facility to download a few of them. This will help you to live and enjoy the accompanying presence of Jesus even after you leave this site on web. Heavenly Father, full of Love and Mercy, I give all praise and honor to you always and in all things I do. I pray for all the persons who visit this website to find peace and joy which had promised for us through your only son Jesus Christ.